கர்நாடக மாநிலம் பந்திப்பூர் சரணாலயத்தில் புள்ளிகள் ஆவேசமாக சண்டையிடும் காட்சி - சமூக வலைதளங்களில் வைரல்

Jul 14 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிகள் சண்டையிட்ட காட்சியை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனா காரணமாக பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் தற்பொழுது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகளின் தொந்தரவின்றி வனவிலங்குகள் அதிகளவில் சாலையோரம் நடமாடி வருகின்றன.

அவ்வப்போது ரோந்து பணிக்கு செல்லும் வனத்துறையினர் இந்த காட்சிகளை படம்பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் வழக்கமான ரோந்து பணி சென்றுகொண்டிருந்த பொழுது இரண்டு புள்ளிகள் ஆவேசமாக சண்டையிட்டு கொண்டிருந்த காட்சியை அவர்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00