ராஜிவ்காந்தி மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி மாயமான வழக்கு : பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் விளக்கமளிக்க உத்தரவு

Jul 14 2020 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியதும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டியதும் அரசு அதிகாரிகளின் முக்கிய கடமை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த, ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 74 வயதான ஆதிகேசவன் என்பவர் மாயமானார். இதையடுத்து, அவரது மகன் துளசிதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியதும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டியதும் அரசு அதிகாரிகளின் கடமை என தெரிவித்தனர்.

முதியவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பி சென்றுள்ளதால், கீழ்ப்பாக்கம் காவல் நிலைய வழக்கை பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றியும், பூக்கடை காவல் நிலைய ஆய்வாளரை வழக்கில் சேர்த்தும் உத்தரவிட்டனர். மேலும், முதியவர் ஆதிகேசவன் காணாமல் போன வழக்கின் விசாரணை தொடங்கிவிட்டதா என்பது குறித்து, பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00