அரியலூர் நகரில் தனியார் துணிக்‍கடையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்‍கு கொரோனா

Jul 14 2020 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் நகரில் மாங்காய் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தனியார் துணிக்‍கடையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த கடைக்‍கு வருகை தந்தவர்கள் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் நகரில் மங்காய் பிள்ளையார் கோவில்தெருவில் உள்ள ஏபிஎன் ஜவுளிக்கடையில் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00