கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி - தப்பியோடிய மர்மக் கும்பலை தீவிரமாக தேடும் போலீசார்

Jul 14 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே, டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். அழகப்பபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரியும் சகாய செல்வன் என்பவர், நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு, விற்பனை பணத்துடன் நாகர்கோவிலிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை 2 இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த 4 பேர், மயிலாடி அருகே உள்ள கூண்டு பாலம் அருகில் தடுத்து நிறுத்தி, மிளகாய் பொடியை தூவி, இரும்பு ஆயுதத்தால் தாக்கி உள்ளனர். டாஸ்மாக் கடை ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதனால், அவர் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00