ஒரு வாரத்திற்கு பின் தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்

Jul 13 2020 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலுக்குள் செல்லாமல் இருந்த தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள், ஒரு வாரத்திற்கு பின் இன்று மீன் பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடி திரேஸபுரம் கடல் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் மூலம், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து, கடந்த சில வாரங்களாக, மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனால் கடந்த ஒரு வார காலமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்த திரேஸபுரம் நாட்டுபடகு மீனவர்கள், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00