மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Jul 10 2020 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
காவிரி நீர் திறக்கப்பட்டும், கடைமடை வரை தண்ணீர் வந்து சேராததைக் கண்டித்தும், கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்தும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 27 நாட்களுக்கும் மேலாகியும், தரங்கம்பாடி, சீர்காழி பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் வந்து சேரவில்லை. மேலும், கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையினை விடுபட்ட, விவசாயிகளுக்கு இது வரை வழங்கவில்லை. தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, குறுவை அறுவடை துவங்கியுள்ள நிலையில், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் - பருத்தி கொள்முதலில் குளறுபடிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள விவசாயிகள் முன்வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00