ஜூலை 13ம் தேதியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்‍கம் - தமிழக அரசு தகவல்

Jul 8 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் 13 தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை தமிழகத்தில் 34 ஆயிரத்து 582 மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் அவர்களுக்‍கான தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்‍கப்படும் என தமிழக பள்ளிக்‍கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 13 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்‍கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00