கொரோனா வைரஸ் எதிரொலி - தமிழ் நடிகர், நடிகைகள் சம்பளத்தை பாதியாக குறைக்க திட்டம்

Jul 8 2020 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் சம்பளத்தில் 50 சதவீத வருமானத்தைக்‍ குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்‍கம் காரணமாக, சினிமா கலைஞர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வேலை இல்லாமல் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், சில நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களின் ஊதியத்தை, 50 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு சூழல் சீரான பிறகு பழைய முறையில் சம்பளம் வழங்கப்படும் என்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00