Friends of police அமைப்பை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? - காவல்துறை விளக்‍கம் அளிக்‍க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

Jul 7 2020 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகக்‍ காவல்துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள போலீஸ் நண்பர்கள் அமைப்புக்‍கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? என்பது குறித்து விளக்‍கம் அளிக்‍குமாறு தமிழக உள்துறை மற்றும் காவல்துறைக்‍கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கில், காவல் ஆய்வாhளர் உட்பட 5 போலீசார் சிறையில் அடைக்‍கப்பட்டிருக்‍கும் நிலையில், காவல்துறை நண்பர்கள் குழு அமைப்பை தடை செய்யக்‍கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அளிக்‍கப்பட்டது. இதை விசாரித்த அதன் தலைவர் திரு. துரை ஜெயச்சந்திரன், தமிழகக்‍ காவல் துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள ​காவல்துறை நண்பர்கள் குழுவுக்‍கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? என்பது குறித்து 4 வாரங்களில் விளக்‍கம் அளிக்‍க தமிழக உள்துறை செயலாளருக்‍கும், காவல்துறை இயக்‍குநருக்‍கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00