பொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் - 1800 விசைப் படகுகள் நிறுத்தப்பட்டதால் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

Jul 5 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
முழு ஊரடங்கு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லவில்லை. மாவட்டத்தில், அனைத்து துறைமுக பகுதிகளில் உள்ள ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து மீன்பிடி தொழிலாளர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00