கோவை​தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி - வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அம்மன் அர்ச்சுனனுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை

Jul 5 2020 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை​தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனனுக்‍கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனின் மகள், மருமகன் மற்றும் பேத்திக்‍கு, கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் மதுரை சென்று திரும்பியபோது நடைபெற்ற பரிசோதனையில் தொற்று உறுதியானது. அவர்கள் வசிக்‍கும் செட்டி வீதி பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டபோது 13 பேருக்‍கு பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00