கன்னியாகுமரியில் மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி : திருமணத்தில் பங்கேற்றவர்கள் கலக்கம்

Jul 3 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரியில் மகளின் திருமணத்தில் பங்கேற்ற தாயாருக்கு கொரோனா உறுதியான நிலையில், திருமணத்தில் பங்கேற்றவர்கள் கலக்கமடைந்தனர். நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை முடித்த நிலையில் அதிகாரிகள் அப்பெண்மணியை தனிமை படுத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் குமரி சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00