வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம்

Jul 3 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

கொரோனா பாதிப்பு காரணமாக, பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து புகார் அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக்‍ கருத்தில் கொண்டு, வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம், பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சென்னையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவித்தார். அதன்படி, அவரே காவல் ஆணையர் அலுவலகத்தில், இந்த வசதியை இன்று தொடங்கி வைத்தார். நில அபகரிப்பு, திருட்டு உட்பட 30-ற்கும் மேற்பட்ட புகார்கள் இன்று பதிவாகின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00