சென்னையில் இன்று 27 பேர் உயிரிழப்பு - இதுவரை பலியானவர்களின் எண்ணிக்‍கை 929-ஆக அதிகரிப்பு

Jul 2 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் சென்னைவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் கொரோனாவுக்‍கு 27 பேர் பலியாகியுள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்‍கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், தனியார் மருத்துவமனைகளில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதன்மூலம் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 929-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், சென்னைவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00