பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு

Jun 4 2020 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொத்தேர்வு, ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 11 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.dgo.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00