மதுரையில் பாகனை கொன்ற கோயில் யானை உயிரின வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது

Jun 3 2020 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், பாகனை மிதித்துக் கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை, திருச்சி உயிரின வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை, கடந்த 24ஆம் தேதி மதம் பிடித்து தாக்கியதில், பாகன் உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த அந்த யானை, இயல்பு நிலைக்கு திரும்பியதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி திருச்சி அருகேயுள்ள எம்.ஆர்.பாளையத்தில் அமைந்துள்ள உயிரின வனப்பகுதிக்கு, கோயில் யானை கொண்டு செல்லப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00