திருச்சியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் 1,390 பேர் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைப்பு

Jun 3 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி வந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்து 390 பேர், சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலமான மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, திருச்சி பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, சிறப்பு ரயில் மூலம் ‍​மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு அனுப்பி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00