மின் துறையை தனியாரிடம் விற்பனை செய்யும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு : விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து போராட்டம்

Jun 3 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு மின் துறையை தனியாரிடம் விற்பனை செய்துள்ளதற்கும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், தஞ்சாவூரில் நாளை மறுநாள் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு. பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00