சலூன் மற்றும் அழகு நிலையங்களுக்‍கு வருபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் - நிர்வாகிகளுக்‍கு தமிழக அரசு உத்தரவு

Jun 2 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக, தமிழகத்தில் சிகை அலங்காரம் செய்வதற்கு, ஆதார் கட்டாயம் தேவை என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, மதுபானங்களை வாங்க ஆதார் கட்டாயம் என அறிவித்தது. தற்போது, சிகை அலங்காரம் செய்யவும், முகசவரம் செய்து கொள்ளவும், வாடிக்கையாளர்களிடம் ஆதார் கேட்க வேண்டும் என சலூன் கடைக்காரர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சலூன் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதா என்பதைப் பின்னர் கண்டறியும் நோக்கில் அவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களைக் கேட்டுப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00