சென்னை தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்‍கு நோய் தொற்று

May 31 2020 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் 13 ஆயிரத்து 980 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 13 ஆயிரத்து 980 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 589 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். கோடம்பாக்‍கத்தில் ஆயிரத்து 709 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 557 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 136 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 494 பேரும்,​ அண்ணாநகரில் ஆயிரத்து 180 பேரும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

வளசரவாக்‍கத்தில் 846 பேருக்கும், அடையாறில் 773 பேருக்‍கும், அம்பத்தூரில் 550 பேருக்‍கும், திருவொற்றியூரில் 439 பேருக்‍கும், மாதவரத்தில் 345 பேருக்‍கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருங்குடியில் 241 பேரும், சோழிங்கநல்லூரில் 234 பேரும், ஆலந்தூரில் 195 பேரும், மணலியில் 203 பேரும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00