நீட் தேர்வு எழுதும் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு - ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

May 28 2020 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், E - Box நிறுவனம் ஆன்லைனில் வழங்கும் இறுதிக் கட்ட நீட் பயிற்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த வகுப்புகள் ஜூன் 15 ந் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நான்கு மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் செய்முறை விளக்கம் ஆகியவை இந்த பயிற்சியில் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தின் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00