தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 817 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரிப்பு

May 28 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்‍கு, ஒரே நாளில் 817 பேருக்‍கு கொரோனா வைரஸ் தொற்று, மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 18 ஆயிரத்து 545-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், பயங்கர உயிர்க்‍கொல்லி நோயான கொரோனா வைரஸ், நாளுக்‍கு நாள் வேகமாகப் பரவிவருவது, மக்‍களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை நாள்தோறும் வெளியிட்டு வரும் மருத்துவ அறிக்‍கையின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்‍கு நேற்று, ஒரே நாளில் 817 பேருக்‍கு கொரோனா வைரஸ் தொற்று மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, இதுவரை பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 18 ஆயிரத்து 545-ஆக உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 817 பேரில் 558 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து, சென்னை நகரில் இதுவரை பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 12 ஆயிரத்து 203-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் மூன்றில் 2 பங்கு சென்னையில் காணப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 133-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00