சேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

May 24 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலத்தில் குக்‍கர் தயாரிக்‍கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சேலம் மூன்று ரோடு மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த தேஜ்ராஜ் என்பவர், குக்‍கர் தயாரிக்‍கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் இன்று காலை திடீரென புகை மண்டலமும், வெடிக்‍கும் சத்தமும் கேட்டதால் அதிர்ச்சியடைந்த மக்‍கள், இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்‍கு தகவல் தெரிவித்தனர். 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்‍குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்‍கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00