செங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்

May 24 2020 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கால் தவித்து வந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த ஆயிரத்து 208 வடமாநில தொழிலாளர்கள், சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடமாநில தொழிலாளர்களைக் கண்டறிந்து, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு, ரயில் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் ஆயிரத்து 208 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகார் அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் திரு. ஜான்லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தெ. கண்ணன் ஆகியோர் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00