சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

May 24 2020 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களுக்காக, கிருமிநாசினி கொண்டு, கை தொடாமல் கைகளை கழுவும் இயந்திரத்தை திரு.ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். காவலர்களுக்கு கபசுரக் குடிநீர், சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு காலகட்டத்தில் வழக்கத்தை விட குற்றச் செயல்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00