தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் ரத்து - தேர்தல் அதிகாரி தகவல்

May 23 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுவதாக, தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளதால், கால அவகாசம் கோரி, சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 20-ம் தேதியன்று விசாரித்த நீதிமன்றம், தேர்தலை நடத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் அளித்து, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்தல் அட்டவணை கடிதம் அல்லது வாட்ஸ் அப் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி திரு.எம்.ஜெய்சந்திரன் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00