இறைச்சிக் கூடங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் : தமிழ்நாடு ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் கூட்டமைப்பினர் கோரிக்கை

May 23 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், இறைச்சிக் கூடங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. அன்புவேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00