விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

May 23 2020 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 27-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிக்க, மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து, பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 37 மாவட்டங்கள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 5 இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அதிகாரிகள் ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் மேற்பார்வையிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00