திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்‍கர வாகனத்தில் பதுக்‍கி வைக்‍கப்பட்டிருந்த 1200 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

May 23 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிக்கண்டிகையில் இருசக்‍கர வாகனத்தில் பதுக்‍கி வைக்‍கப்பட்டிருந்த ஆயிரத்து 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்‍கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போ​லீசார், அதை பதுக்‍கி வைத்து விற்பனை செய்து வந்த நபரையும் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00