சென்னையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ஒரே நாளில் ரூ.10.65 லட்சம் அபராதம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

May 23 2020 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு, நேற்று ஒரே நாளில் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகளால், மக்கள் அலட்சியமாக செயல்பட்டு வருவதால், போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 2 ஆயிரத்து 130 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00