நோய் தாக்குதலால் மா விவசாயம் பாதிப்பு : வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் கவலை

May 23 2020 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
விளைச்சல் தொடங்கிய நிலையில், மாங்காய்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு வருவது, தருமபுரி மாவட்ட விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள், மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மா மரங்களில் மாங்காய் விளைச்சலுக்கு வரவுள்ள நிலையில், சமீப காலமாக மாங்காய்களில் கரும்புள்ளிகள் போல படரும் ஒருவித நோய் பரவி வருகிறது. இதனால் அவற்றை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00