கோயம்பேட்டில் அடிப்படை வசதியின்றி தவிக்‍கும் சுமைதூக்கிகள், வியாபாரிகள் - கூட்டத்தை தவிர்க்‍க 2 நாட்களுக்கு ஒருமுறை சந்தையை நடத்த கோரிக்‍கை

Apr 2 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோயம்பேடு மார்கெட்டில் உணவு மற்றும் உறைவிடம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக சுமைதூக்கிகள் மற்றும் வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால், சென்னை கோயம்பேடு சந்தையில், ஆயிரக்கணக்கான சுமைத்தூக்கும் தொழிலாளிகள், அருகே இருக்கும் ஒரே அம்மா உணவகத்தை நம்பியே உள்ளனர். அதிலும் அதிகம் கூட்டம் கூடுவதால் உணவு சீக்கிரமாக தீர்ந்துவிடுவதாகவும், பெரும்பாலும் பட்டினியாக இருக்கும் சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்தனர். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருப்பதால், கூட்டத்தை தவிர்க்கும் விதமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சந்தையை நடத்துமாறும் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00