டெல்லியிலிருந்து தூத்துக்குடி திரும்பிய 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரம்

Apr 2 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட தூத்துக்‍குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் சோதனைச்சாவடிகளை அமைத்தும், காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 34 வயது மருத்துவர் உள்ளிட்ட 3 பேரும் தூத்துக்‍குடி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்‍கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, காயல்பட்டினத்தில் மூன்று இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வெளியூர் வாகனங்களை அனுமதிக்காமலும், உள்ளூர் வாகனங்கள் தேவையின்றி வெளியே செல்லாமலும் திருப்பி அனுப்புகின்றனர். மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே உள்ளூர்வாசிகளுக்‍கு அனுமதி வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00