கொரோனா தடுப்புப் பணிகளுக்‍காக தமிழக அரசுக்‍கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி - தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து வழங்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

Mar 30 2020 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்புப் பணிகளுக்‍காக தமிழக அரசுக்‍கு, தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக, அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அ.ம.மு.க. தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், கழகப் பொதுச்செயலாளரும், சென்னை டாக்‍டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன், தமிழக அரசு மேற்கொண்டு வரும், பெருந்தொற்று நோயான கொரோனா தடுப்புப் பணிகளுக்‍காக, தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளருக்‍கு திரு.டிடிவி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே, திரு.டிடிவி தினகரன் தலைவராகப் பொறுப்பு வகிக்‍கும் சமூக சேவை அமைப்பான நன்மக்‍கள் நலச்சங்கம், கொரோனாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்‍கு உதவும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்‍கு 25 லட்சம் ரூபாய் அளித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00