வீட்டு வாடகை கட்ட முடியாமல் தினக்கூலி தொழிலாளர்கள் தவிப்பு : அரசு உதவவேண்டும் என கோரிக்கை

Mar 30 2020 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சம் அடிதட்டு மக்‍களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ள நிலையில் சென்னையில் வீட்டு வாடகை கூட கொடுக்‍க முடியாமல் தினக்கூலி தொழிலாளர்கள், தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், சென்னையில் உள்ள அடித்தட்டு மக்‍கள் வேலைகளை இழந்து அன்றாட தேவைக்‍கே அல்லாடி வருகின்றனர். சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், வீட்டு வேலை செய்வோர், தூய்மை பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். இதனால் வாடகை கட்ட முடியாத நிலைக்‍கு அவர் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு தங்களுக்‍கு உதவ வேண்டும் என வேதனையுடன் கூறுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00