கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை : நெல்லையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை

Mar 30 2020 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்‍கை காரணமாக நெல்லை மாநகர பகுதிக்‍கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர பகுதிக்கு 90 பேர் வந்துள்ளனர் இவர்கள் குழுக்களாக பிரிந்து மக்கள் கூடும் இடங்களான நெல்லை டவுன், நயினார்குளம் மார்க்கெட், பாளையங்கோட்டை தற்காலிக மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00