தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீடுகள்தோறும் கொரோனா தொற்று பரிசோதனை - சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் பணிகள் தொடக்‍கம்

Mar 29 2020 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள பத்து மாவட்டங்களில், வீடுகள்தோறும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலில் தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது. இது மூன்றாவது நிலையான சமுதாய பரவலை எட்டாமல் தடுக்க, வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் வசிப்பிடத்தில் இருந்து, 8 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வீடு வீடாகச் கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த பத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆய்வில், குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா என்று மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00