அவசர காரணங்களுக்காக வெளியூர், வெளிமாநிலம் பயணிக்க விரும்புவோருக்கு உதவும் தனி கட்டுப்பாட்டு அறை திறப்பு - காவல்துறை அறிவிப்பு

Mar 29 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
அவசர காரணங்களுக்‍காக, வெளியூர் அல்லது வெளிமாநிலம் பயணிக்‍க விரும்புவோருக்‍கு உதவிடும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்‍கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்‍கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்‍காக சென்னைக்‍குள்ளேயோ, தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்‍கு இடையேயோ அல்லது வெளிமாநிலங்களுக்‍கோ பயணிக்‍க விரும்பினால், 75300 01100 என்ற அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும், அல்லது gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்‍கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00