பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் - மதுரை அருகே சொந்த கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு

Mar 29 2020 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
மூச்சுத்திணறல் காரணமாக, பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உயிரிழந்தார். அவருக்‍கு வயது 77.

பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா, உடல் நலக்குறைவால், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக, அவரது உயிர் பிரிந்தது. நடிகர் விக்ரம் நடித்த தூள் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். பரவை முனியம்மாவின் இறுதிச் சடங்கு மதுரை பரவை பகுதியில் இன்று அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

மாண்புமிகு அம்மா, பரவை முனியம்மாவுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புப் தொகையாக வங்கியில் செலுத்தி, அதன்மூலம் மாதாமாதம் 6 ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கு வழி வகை செய்திருந்தார். அந்த தொகை பரவை முனியம்மா இறப்புக்கு பின் அவரது மன நலம் குன்றிய கடைசி மகன் செந்தில்குமார் என்பவருக்கு, அந்த உதவித் தொகை கிடைக்க வேண்டும் என்பது பரவை முனியம்மாவின் கடைசி ஆசையாக இருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00