கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

Mar 26 2020 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக, தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தஞ்சை நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வந்திருந்து பல்வேறு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆள் இல்லா சிறிய டிரோன் மூலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தூய்மைப்பணியாளர்கள் கொண்டு நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமதி குமுதா லிங்கராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்குராஜ், வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை மொத்தம் 26 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், நேற்று மட்டும் 14 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00