சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை நாளையும் நாளை மறுநாளும் இயங்கும் - கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

Mar 26 2020 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை நாளையும், நாளை மறுநாளும் இயங்கும் என கோயம்பேடு மார்க்‍கெட் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளன. பொதுக்‍கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதைத் தவிர்க்‍க நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், கோயம்பேடு காய்கனி சந்தை நாளை மற்றும் நாளை மறுநாள் இயங்காது என்று அறிவிக்‍கப்பட்டிருந்த நிலையில், அதனை தளர்த்தி, வழக்‍கம்போல் இயங்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தைகள் மட்டுமே இயங்கும் - வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்‍கப்படுவார்கள் - பொதுமக்‍கள் யாரும் வர வேண்டாம் என அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00