மதுரையில் கொரோனா தடுப்பு தனிமை முகாமிலிருந்து இளைஞர் தப்பியதால் திடீர் பரபரப்பு - காவல்துறையிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார்

Mar 26 2020 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்‍கப்பட்டு வருகின்றனர். மதுரை சின்ன உடைப்பு பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்‍கப்பட்டுள்ளனர். அங்கு தங்கிருந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடி வலையதாரனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்ற 22 வயது இளைஞர் தப்பி சென்றதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்‍குநர் திரு.முத்துவேல், அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிகிச்சைப் பிரிவிலிருந்து இளைஞர் தப்பித்சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00