தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் பலருக்கு சிகிக்சை - ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

Mar 26 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன், அரசு மருத்துவமனைகளில் சிலர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை 'ஐ கிரவுண்டு' அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு ஏற்கெனவே 13 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாளையங்கோட்டை சேவியர் காலனியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் தற்போது இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், வெளிநாட்டிலிருந்து திரும்பிய நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்ததும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றனர். அவர்களை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதுடன், அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00