சென்னை டாஸ்மாக் கடைகளில் 6 மணிநேரத்தில் 210 கோடி ரூபாய்க்கு விற்பனையான மதுபானங்கள் - ஊரடங்கு உத்தரவை மனதில் கொண்டு முன்னதாகவே குடிமகன்கள் வாங்கிக்குவிப்பு

Mar 26 2020 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, அரசு டாஸ்மாக்‍ மதுபான கடைகளில் 6 மணி நேரத்தில் 210 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. பொதுமக்‍கள் தங்கள் வீடுகளுக்‍குத் தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர். இது ஒருபுறம் இருக்க டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், குடி பிரியர்கள் தங்களது தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைப்பதிலேயே அதிகளவில் ஆர்வம் காட்டினர். நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதும் சென்னையில் மட்டும் 6 மணி நேரத்தில் 210 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஊடரங்கு உத்தரவு நீடிக்கும் நிலையில், குடி பிரியர்கள் பெட்டிப் பெட்டியாக மதுபானங்களை அள்ளிச் சென்றனர்.

இந்நிலையில், பிரதமர் திரு. மோதி வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்‍கும் என அறிவித்தார். வரும் ஒன்றாம் தேதி வரை மதுபானம் வாங்கி ஸ்டாக்‍ வைத்துக்‍கொண்ட மதுபிரியர்களுக்‍கு, இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00