கொரோனா வைரஸ் எதிரொலியாக இன்று முதல் உள்நாட்டு விமான சேவை ரத்து

Mar 25 2020 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் எதிரொலியாக கடந்த 21-ம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, சர்வதேச விமானங்கள் தரையிறங்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னையிலிருந்து செல்லக்கூடிய உள்நாட்டு விமான சேவைகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00