நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளை

Feb 28 2020 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, என்.ஜி.ஓ காலனியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கடையின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 5 பெட்டிகளில் இருந்த உயர் ரக மதுபானங்களை எடுத்துச் சென்றதோடு, பாரில் இருந்த உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்துச் சென்றனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00