காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் கோவிலில் இருந்து உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Feb 28 2020 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் கோவிலில் இருந்து உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் ராஜகணபதி திருக்கோவிலுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள், கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்றனர். திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00