தென்காசி - நெட்டூரில் 2016ம் ஆண்டு 3 பேரை கொலை செய்த வழக்‍கில் குற்றவாளிக்‍கு தூக்‍கு தண்டனை - தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

Feb 28 2020 8:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்காசி மாவட்டம் நெட்டூரில் 2016ம் ஆண்டு 3 பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்‍கில், குற்றவாளிக்‍கு தூக்‍கு தண்டனை விதித்து, தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் கடந்த 2016 பிப்ரவரி மாதம் 16-ம் தேதி முத்துராஜ் என்கிற ஆண்டவர் அதே ஊரை சேர்ந்த கோவிந்தசாமி, அவரது மனைவி பேச்சித்தாய் மற்றும் அவர்களது மகள் மாரியம்மாள் ஆகிய மூவரையும் வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட முத்துராஜ் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டு, தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி திரு.விஜயகுமார் குற்றம்சாட்டப்பட்ட முத்துராஜுக்‍கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00