திருச்சி தினமலர் நாளிதழ் பங்குதாரர்கள் ஆர். ராமசுப்பு, ஆர்.ஆர். கோபால்ஜி தாயார் சுப்புலெட்சுமி மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்

Feb 28 2020 7:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி தினமலர் நாளிதழ் பங்குதாரர்கள் திரு. ஆர். ராமசுப்பு, திரு. ஆர்.ஆர். கோபால்ஜி தாயார் திருமதி சுப்புலெட்சுமி காலமானார். அவரது உடலுக்‍கு கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தினமலர் பங்குதாரர் மறைந்த ராகவனின் மனைவியும், தினமலர் ஆசிரியர் திரு. ஆர்.ராமசுப்பு மற்றும் வெளியீட்டாளர் திரு. ஆர்.ஆர். கோபால்ஜி​யின் தாயாருமான திருமதி சுப்புலெட்சுமி, உடல் நலகுறைவால் நேற்று காலமானார். திருச்சி கன்டொன்மென்டில் உள்ள இல்லத்தில் வைக்‍கப்பட்டிருந்த திருமதி சுப்பு​​லெட்சுமியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்‍கு ஆறுதல் தெரிவித்தார். துணைப் பொதுச் செயலாளர் திரு. ஆர். ரெங்கசாமி, கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர். மனோகரன், அமைப்புச் செயலாளர் திருமதி சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன், தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. டிடிவி தினகரன், திருமதி சுப்புலெட்சுமியின் மறைவுக்‍கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00