சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்க்கா 78 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது

Feb 25 2020 9:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்கா சந்தனக்கூடு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் மவுலானவின் கலிபாக்கல், சீடர்கள், பங்கேற்றனர். இந்த விழாவில் மதச் சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00